மதியம் புதன், மே 27, 2009

இந்திய உதவி

மதியம் வெள்ளி, மே 15, 2009

Pray for me Brother

மதியம் ஞாயிறு, மே 10, 2009

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் கருணாநிதி,சோனியா?




இந்தியன் கொடுத்த ஆயுதம், இந்தியன் கொடுத்த ஆதரவு, எங்கள் தமிழ் உறவுகளை எவ்வாறு ஆக்கியது என்று பார்த்து மகிழுங்கள். இதற்குத் தானே ஆசைப்பட்டாய் கருணாநிதி? இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சோனியா? தமிழக உறவுகளே உங்கள் உடம்பில் ஓடுவது உண்மையான தமிழ இரத்தமென்றால் இதற்கு நல்ல தீர்ப்புச் சொல்லுங்கள். நேற்று நள்ளிரவ முதல் நடக்கும் இனப்படுகொலையில் பலியாகும் ஈழத்து உறவுகள்

மதியம் சனி, மே 9, 2009

கலா மாஸ்டருக்கு கலைஞர் கடுங் கண்டனம்.


கலைஞர் தொல்லைகாட்சியின் டான்ஸ் மாஸ்டர் கலாவைக் கலைஞர் கண்டித்தாராம். விசய டிவில வந்த டான்ஸ் புரோக்கிறாமில தமிழநாடே கட்டுடுண்போன கடுப்புலதான் கலைஞர் இவ்வாறு கண்டித்தாராம்.
இதனால் அவசரமாக குஸ்பு ரம்பா கலா ஆகியோர் அடுத்த கட்ட நடவடிக்கையிலயும், பயிற்சிலயும் இருகாங்களாம்.

செய்தி