இந்தியன் கொடுத்த ஆயுதம், இந்தியன் கொடுத்த ஆதரவு, எங்கள் தமிழ் உறவுகளை எவ்வாறு ஆக்கியது என்று பார்த்து மகிழுங்கள். இதற்குத் தானே ஆசைப்பட்டாய் கருணாநிதி? இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சோனியா? தமிழக உறவுகளே உங்கள் உடம்பில் ஓடுவது உண்மையான தமிழ இரத்தமென்றால் இதற்கு நல்ல தீர்ப்புச் சொல்லுங்கள். நேற்று நள்ளிரவ முதல் நடக்கும் இனப்படுகொலையில் பலியாகும் ஈழத்து உறவுகள்
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் கருணாநிதி,சோனியா?
Labels: ஈழத்துச் சோகம், கலைஞர், புலி எதிர்ப்பு
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
ராகுல் காந்தி- இளஞ் சிங்கமாம்!
சோனிஆ தியாக திருவிளக்காம்!
சொல்வது யார்?
மஞ்ஜல் துண்டு!
உனது உடம்பில் ஓடுவது என்ன?ரத்தமா?சாக்கடையா?
காங்கிரஸ் கூட்டணி மூலம் ஜெயலலிதாவும் இதற்கு தான் ஆசைப்படுகிறார் என்பதை சொல்ல மறந்துவிட்டீரோ
கொஞ்சம் பொறுங்கள்!! தமிழனின் இந்த நிலைக்கு காரணமான அந்த கேவலமான மிருகங்களுக்கு இவற்றைத் திருப்பிக் கொடுப்போம்.
I see Rajiv's face in everyone's face :(
Politicians' Drama 2009
Post a Comment