சாத்தான் ஓதும் வேதம்

காத்தான்குடியில் முஸ்லீம்களைப் படுகொலை செய்த சாத்தான் கருணா

இவரா.. அவரு



செய்தியைக் காண

கலைஞர் உண்ணாவிரதம் நிறைவு ஏன் ?


இன்று காலை எதிர்பாராத விதமாக கலைஞர் உண்ணா விரதம் மேற்கொண்டார். இதனால் கலைஞர், சண் தொலைக்காட்சிகளின் நாளாந்த ஒளிபரப்பு பாதிப்புக்குள்ளானது. பலதரப்பிலும் உண்ணாவிரத நாடகம் மெகா சீரியலைவிட போரடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து உண்ணாவிரதம் நிறைவடைந்தது. கலைஞர், சன் தொலைக்காட்சிகள் வழமைக்குத் திரும்பின

மேனன், நாரன் முள்ளியில் வைத்த கொள்ளி


கொழும்புக்குச் சென்ற மேனனும், நாரயணனும் போர்நிறுத்தம் தேவையில்லை யென்றார்கள். இன்று முள்ளி வாய்காலில் 174 தமிழர் படுகொலை.

என்ன பேசினாங்க 90 நிமிடம்

இலங்கையில் திடீர் போர்நிறுத்தம்



இன்று தமிழகத்தில் திமுகவின் பலமான பந்தை கண்டு பயந்து போய், இலங்கையில் போர்நிறுத்தத்தை ராஜபக்சே உடனடியாக அறிவித்துவிட்டார். ஏற்கனவே கலைஞர் பிரபாகரன் தன் நண்பர் எனப் பலமாக எச்சரித்திருந்ததாலும், திமுகவினர் பந்து நடத்தின பக்குவத்தையும் கண்டு அச்சமுற்று, அவசரமாக நடுங்கிக் கொண்டே இந்த அறிவிப்பை செய்திருப்பதாக நம்பப்படுகிறது. இந்த வெற்றியைக் கொண்டாடு முகமாக விரைவில் சென்னையில் மாபெரும் வெற்றிவிழாக் கொண்டாடப்படுமெனவும், இந்த விழாவில் பங்குகொள்ளஉலகின் பலபகுதிகளிலும் இருந்து ஈழத்தமிழர்கள் பலர் கலந்து கொள்வார்கள் எனவும், இதில் மானாட மயிலாட கலைஞர்களால் வெற்றி கொண்டான் எனும் மாபெரும் நடன நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

- கலைஞர் செய்தி

இன்றைய குரல் - கூரை ஏரி கோழி புடிக்கத் தெரியாதவன் வானமேறி வைகுந்தம் போனானாம்.

கலக்கப் போவது யாரு..?

படம் : வர்ஷா , தமிழ்நாடு ரோக் . கொம்

அப்பா பொண்ணு


செய்தி இங்கே

கருணாநிதி, சீமான், ஜனநாயகம்


செய்தி

உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக கலைஞர்

உலகத் தொலைக்காட்சி வரலாற்றில்... முதல் முறையாக.. உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில்..


புலிகளும் நரிகளும்


புலி எதிர்பாளர்கள் தொடர்ச்சி..


Anonymous
said...

ஆனால் ஜால்ராக்களும், அல்லக்கைகளும் நரிகளை உண்மை புலிகள் என்று பரப்பி வருகிறார்கள். இதையும் சேத்துக்க.

அனானி நீ சொன்ன மாதிரி எழுதிப் பார்த்தேன் . இப்படி வருதே

புலிகளென நாம் நம்பிய நரிகள்

புலிகளாகவே சாகின்றார்கள்.

புலி எதிர்ப்பாளர்கள்

நரிகளாக அல்ல - எச்சில்

நாய்களாக வாழ்கின்றார்கள்


இப்போது திருப்தியா ?

புலி எதிர்ப்பாளர்களுக்கு !




புலிகள் புலிகளாகவே
சாகின்றார்கள் - புலி எதிர்ப்பாளர்கள்
பசுத் தோல் போர்த்திய
புலிகளாக வாழ்கின்றார்கள்