மதியம் புதன், ஜூலை 16, 2008

தமிழ்மணத்தில் தெரிவது..


பாரு பாரு தமிழ்மணம் நல்லாப்பாரு ஒங்க மூஞ்சி நல்லாப் பாரு

7 comments:

கொழுவி said...

ஒண்ணும் வரல

bala said...

குழவி அய்யா,

கண்ணாடி முன் நிற்பது லக்கி லுக் தானே?செம லுக் தான் அவருக்கு.பொறாமையாக இருக்கிறது.

Anonymous said...

அண்ணாச்சி,
சூப்பர்.

இரா.சுகுமாரன் said...

கருத்துப்படம் மிக நன்று யோசித்து செய்துள்ளீர்கள் மிக்க நன்றி

Anonymous said...

அது..

King... said...

இவனுங்க உசிரோடதான்யா இருக்காய்ங்க..

அண்ணன் எப்ப இருந்து படம் கீற பழகினியள்...

Anonymous said...

சூப்பர் ;-))