சிறிலங்கா விரு(ந்)து


இந்திய அரசின் இராணுவ உதவியில், வன்னியில் வெடிக்கும் குண்டுகள் கொன்று போடும் குழந்தைகளின் பிணங்களின் மேலே வல்லரசு சிந்தனையைக் கட்டியெழுப்பும் உங்கள் ஆட்சியாளர்கள் ருசிக்கும் உணவுகளிலெல்லாம் ஈழத்துக் குழந்தையொன்றின் இரத்தமும் சதையும் கொட்டிக்கிடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் இந்திய நண்பர்களே!


2 comments:

Anonymous said...

நான் இப்ப என்ன செய்ய..?

Anonymous said...

/இந்து - ராம், / ஜெ அம்மா, சோ அய்யா, புதிதாக இன்போசியஸ் நாரயணன், மற்றும் , அமைச்சர்கள் பிராணப் முகர்ஜி, சிவசங்கர் மேனன், எம்.கே நாராயணன், //

அவாள் இதெல்லாம் ஸாப்படவாளா?