எவன்டீசொன்னது?



ஆணி
புடுங்கி
அசந்து
கிடக்கையில்
பீரு
சொல்லாது
எவன்
டீ
சொன்னது?

17 comments:

Anonymous said...

:)))))

Anonymous said...

முடியல :))))))))

said...

ஹா ஹா ஹா.... அது சரி.

Anonymous said...

ஏமண்டீ ஒத்துண்டீ

said...

ம்..... நடக்கட்டும் சரியான போட்டி

Anonymous said...

//எவன்டா சொன்னது ?

எவன்டீ சொன்னது ?//

புலவர்களே சாந்தமாக உரையாடுங்கள்
-நன்றி திருவிளையாடல்.

said...

\\பாண்டியன் said...
//எவன்டா சொன்னது ?

எவன்டீ சொன்னது ?//

புலவர்களே சாந்தமாக உரையாடுங்கள்
-நன்றி திருவிளையாடல்.\\

புலவர்களா? அய்யோ அய்யோ தாங்க முடியேல்ல சாமி. :)

Anonymous said...

முடியல
முடியல
முடியல
முடியல
முடியல
முடியல
முடியல
முடியல
முடியல
முடியல
முடியல
முடியல
முடியல
முடியல
முடியல

said...

புலவரே, எதுக்குங்க இத்தன முடியல

said...

பதிவின் காரணத்துக்கு ஒவ்வாது கேள்வி...

இந்தப் படம் வரைஞ்சது யாருங்க? அருமையா பொருந்தி வருது.

Anonymous said...

யோவ் புலவரே, முடியலன்ன மாத்ருபூத்தை பாருயா!

வசன உதவி:சின்ன கலைவாணர் விவேக்.

Anonymous said...

யோவ் என்ன ஜோக்கான ஆளாய்யா நீங்க... மாத்ரூபூத்தை பார்க்கிறது எண்டால் யமலோகத்து எல்லோ செல்லவேணும்

மாத்ரூபூதம் மண்டையே போட்டு எவ்வளவு காலமாச்சு

said...

நீங்களும் ஒருமாதிரி தமிழ்மணத்திலை ஒரு டீ கடை போட்டு தொழிலதிபர் ஆகி செட்டிலாகீட்டீங்க :)

Anonymous said...

//யோவ் என்ன ஜோக்கான ஆளாய்யா நீங்க... மாத்ரூபூத்தை பார்க்கிறது எண்டால் யமலோகத்து எல்லோ செல்லவேணும்

மாத்ரூபூதம் மண்டையே போட்டு எவ்வளவு காலமாச்சு//

வசனத்த ஆராயக் கூடாது அனுபவிக்கனும்.

இந்த வசன வுதவி: பம்மல் கே. சம்பந்தம்

Anonymous said...

சூப்பர்
கவிதை
எழுதிய
குழலியண்ணாத்தைக்கு
பாரீஸில்
ஒன்பதடி
சிலை
வைப்போம்!

(இனிமே
நோ
வசனம்
ஆல்
கவிதைதான்;

மீன்
ஒண்ணுக்கு
கீழ
ஒண்ணு)

said...

\\theevu said...
நீங்களும் ஒருமாதிரி தமிழ்மணத்திலை ஒரு டீ கடை போட்டு தொழிலதிபர் ஆகி செட்டிலாகீட்டீங்க :)\\

அடப்பாவி..:))

Anonymous said...

ஒண்ணுக்கு
கீழ
ஒண்ணு)//

யோவ்
ஒண்ணுக்கு
கீழ
ஓண்ணுக்கு
அடிக்காத
அப்பால
நகர்ந்தடி