தமிழ்மண அரங்கில் 'கவுஸ்புல்' காட்சி




10 comments:

said...

ஹவுஸ்ஃபுல் காட்சி என்றால் தெரியும். கவுஸ்புல் காட்சி என்றால்...?
ஒன்றும் புரியலையே குழவி அண்ணே!

Anonymous said...

தற்போதை சூழலுக்குப் பொருந்துகிறது.

இந்தக் காட்சிக்கான காரணங்கள் சில.

1. தமிழச்சியின் புகழ்விருப்பம்.
2. தமிழ்மணத்தின் பெரும்பாலான
வாசகர் வட்டத்தின்
மட்டமான வாசக இரசனை.
3. பெண்ணை அடிமைசெய்யும்,
இழிவுகொள்ளும் ஆணாதிக்க
மனோபாவம்.
4. சரியெது தப்பேது எனத் தெரிந்து
கொள்ளாத அல்லது தெரிய
முயற்சிக்காத தமிழச்சியின்
மனோபாவம்.
5. தமிழச்சிக்கு உசுபேத்தும் அவரது
தன்மையொத்த நண்பர் வட்டம்.

6. எல்லாவற்றையும் திரட்டித்
தள்ளும் தமிழ்மணத்தின்
தானியங்குதன்மை.

said...

\\ SP.VR. SUBBIAH said...
ஹவுஸ்ஃபுல் காட்சி என்றால் தெரியும். கவுஸ்புல் காட்சி என்றால்...?\\


வாத்தியார் அய்யா நீங்க சொன்ன காட்சிதான் இக்காட்சியும். பூவை புட்பம் என்று சொல்லாம். தம்பி சொன்னமாதிரியும் சொல்லாம் கதை தெரியுந்தானே :)

\\ஒன்றும் புரியலையே குழவி அண்ணே!\\

நெசமாத்தான் சொல்றியளா? :)

Anonymous said...

தமிழச்சி எண்ட ஒரு பதிவரே இல்லை, அது ஒரு குழுப்பதிவெண்டே அல்லாரும் பேசிக்கிறெங்க.

said...

எக்ஸ்கியூஸ் மீ?

என்ன நடக்குது இங்கே?

(குழலி நலமா? ஆட்டைக்கு வந்து ரொம்ப நாளாச்சு?)

:)

said...

ஐயா ராசா - நான் நீர் கொண்டோடி எல்லாம் ஒருவர்தான் என பழைய பதிவர்கள் எல்லோருக்கும் தெரியுமாமே ?

உண்மையா ? நாங்கள் மூவரும் ஒருவன் தான் என்ற உண்மையை உம்மைத்தவிர வேறுயாரும் லீக் ஆக்கியிருக்க முடியாது. :)

உங்களோடை தொடர்பு படுத்தி பாக்கிறதாலை என்னாலை ஒரு இன்டலெக்சுவல் நிலைக்கு உயர முடியாமல் இருக்கிறது. :(

Anonymous said...

பார்த்தால் அப்படி தெரிலியேங்களண்ணா?
அங்கேயும் டவுசர் தான் கிழியுது?


http://tamilarangam.blogspot.com/2008/03/blog-post_5863.html

said...

\\உண்மையா ? நாங்கள் மூவரும் ஒருவன் தான் என்ற உண்மையை உம்மைத்தவிர வேறுயாரும் லீக் ஆக்கியிருக்க முடியாது.\\

சுத்தம்.. ஒழுங்கா எழுதிறதே பிரியல என்டிற கூத்துக்க இதுவேறயா?

Anonymous said...

\\தமிழச்சி எண்ட ஒரு பதிவரே இல்லை, அது ஒரு குழுப்பதிவெண்டே அல்லாரும் பேசிக்கிறெங்க.//

நானும் அப்படித்தான் கேள்விப்பட்டேன். "யாரோ ஒருவருக்காக/ஒரு குழுவிற்காக" "சிலரால்" விரிக்கப்பட்ட வலை என்று காற்றுவாக்கில் ஒரு செய்தி வந்தது. உண்மையா?

said...

அனானியாயினும், அநாகரீகமாக வாராதீர்கள். நோ சான்ஸ். :)