கத கதையாம்..கன கதையாம்

செல்லடிச்சதில சின்னனா தப்பிச்சார்
கிபீர் அடிச்சதில பங்கர் கிடங்கில விழுந்தார்
கர்நாடகாவில கைக்காயத்துக்கு வைத்தியம் நடக்குது
மனைவியிட்டப் பொறுப்புக் குடுத்திட்டு மறைஞ்சிருக்கிறார்
கத கதையாய் கன கதை கண்டபடி கதைச்சினம்
கூடச்சில பேர் ஆமாகூடப் போட்டிச்சினம்
ஆனா......
அவரு அங்கதான் நிக்காரு.

வந்திட்டுப் போனார் என்டா வக்கத்த கடற்காவல். அங்கிட்டுத்தான் இருந்தார்னா கத்திக்கிட்டது வெத்து வேட்டு. என்னா நான் சொல்லுறது?

3 comments:

Anonymous said...

கெளம்பிட்டியா?

Anonymous said...

ஆமா வந்திட்டேன்யா வந்துட்டென்

said...

விளங்குது...நீங்க அந்தக் கதை சொல்லிறியள்..
காதே செவிடாக சொன்னாங்களே!!!