குலவும்போது குழவி, குட்டும்போது குளவி
அதுக்கிடையில் ஆட்டையை போட்டுட்டையே பாவி
ஆனைங்கிறீங்க. ஆனை விழுந்தா எழுந்திருக்காதுங்க
// தமிழ்பித்தன் said... அதுக்கிடையில் ஆட்டையை போட்டுட்டையே பாவி//நான் வெறும் அப்பாவிங்க
//ஆனை விழுந்தா எழுந்திருக்காதுங்க//"ஆனை நின்னாலும் ஆயிரம் பொன். விழுந்தாலும் ஆயிரம் பொன்"னுங்கோ
ஆஹா.. கெளம்பிடாய்ங்கய்யா.. :P
//யானைப்பாகன் said... //ஆனை விழுந்தா எழுந்திருக்காதுங்க//"ஆனை நின்னாலும் ஆயிரம் பொன். விழுந்தாலும் ஆயிரம் பொன்"னுங்கோ//அப்டீன்னுதான் சொல்றாங்கோ அண்ணா
//~பொடியன்~ said... ஆஹா.. கெளம்பிடாய்ங்கய்யா..//கெளப்பிட்டாங்க அப்பு :)
எல்லாம் OPML தந்த துன்பம்.
ஏய்.....ஆர் சொன்னது குருடரெண்டு.ஓடிவந்து முதலாவதா பின்னூட்டம் போடத்தெரியிறவங்களைப் போய் இப்பிடிச் சொல்ல எப்பிடி ஐசே உமக்கு மனசு வருது?
//Anonymous said... எல்லாம் OPML தந்த துன்பம்.//உதெல்லாம் பெரிய இடத்துச் சமாச்சாரங்கள். நமக்கேன் வம்பு
Post a Comment
10 comments:
அதுக்கிடையில் ஆட்டையை போட்டுட்டையே பாவி
ஆனைங்கிறீங்க. ஆனை விழுந்தா எழுந்திருக்காதுங்க
// தமிழ்பித்தன் said...
அதுக்கிடையில் ஆட்டையை போட்டுட்டையே பாவி//
நான் வெறும் அப்பாவிங்க
//ஆனை விழுந்தா எழுந்திருக்காதுங்க//
"ஆனை நின்னாலும் ஆயிரம் பொன். விழுந்தாலும் ஆயிரம் பொன்"னுங்கோ
ஆஹா.. கெளம்பிடாய்ங்கய்யா.. :P
//யானைப்பாகன் said...
//ஆனை விழுந்தா எழுந்திருக்காதுங்க//
"ஆனை நின்னாலும் ஆயிரம் பொன். விழுந்தாலும் ஆயிரம் பொன்"னுங்கோ//
அப்டீன்னுதான் சொல்றாங்கோ அண்ணா
//~பொடியன்~ said...
ஆஹா.. கெளம்பிடாய்ங்கய்யா..//
கெளப்பிட்டாங்க அப்பு :)
எல்லாம் OPML தந்த துன்பம்.
ஏய்.....
ஆர் சொன்னது குருடரெண்டு.
ஓடிவந்து முதலாவதா பின்னூட்டம் போடத்தெரியிறவங்களைப் போய் இப்பிடிச் சொல்ல எப்பிடி ஐசே உமக்கு மனசு வருது?
//Anonymous said...
எல்லாம் OPML தந்த துன்பம்.//
உதெல்லாம் பெரிய இடத்துச் சமாச்சாரங்கள். நமக்கேன் வம்பு
Post a Comment