உள்குத்து, வெளிக்குத்து, பாதுகாப்பு.


உள்குத்து, வெளிக்குத்து, சைட்குத்து, பக்ககுத்து, என பலகுத்துக்கள் பதிவர்கள் மத்தியில் பிரபலமாகிவருகுது. அதிலிருந்து தப்பித்துக்கொள்ள சில பாதுகாப்பு வழிமுறைகளைப் பரிந்துரைக்கிறம். இவற்றால் தலைக்குத்து வருமாயின் அதற்கு நாம் பொறுப்பல்ல.


2 comments:

said...

எனக்கும் ஒண்டு ஓர்டர் பிளீஸ்

said...

//கானா பிரபா said...
எனக்கும் ஒண்டு ஓர்டர் பிளீஸ்//

ரொம்பத்தான் குத்துக்களால சிரமப்படுறியளோ..?