தமிழ்மணமும் குரு(இ)டர்களும்


10 comments:

said...

அதுக்கிடையில் ஆட்டையை போட்டுட்டையே பாவி

Anonymous said...

ஆனைங்கிறீங்க. ஆனை விழுந்தா எழுந்திருக்காதுங்க

said...

// தமிழ்பித்தன் said...
அதுக்கிடையில் ஆட்டையை போட்டுட்டையே பாவி//

நான் வெறும் அப்பாவிங்க

Anonymous said...

//ஆனை விழுந்தா எழுந்திருக்காதுங்க//

"ஆனை நின்னாலும் ஆயிரம் பொன். விழுந்தாலும் ஆயிரம் பொன்"னுங்கோ

said...

ஆஹா.. கெளம்பிடாய்ங்கய்யா.. :P

said...

//யானைப்பாகன் said...

//ஆனை விழுந்தா எழுந்திருக்காதுங்க//

"ஆனை நின்னாலும் ஆயிரம் பொன். விழுந்தாலும் ஆயிரம் பொன்"னுங்கோ//

அப்டீன்னுதான் சொல்றாங்கோ அண்ணா

said...

//~பொடியன்~ said...

ஆஹா.. கெளம்பிடாய்ங்கய்யா..//

கெளப்பிட்டாங்க அப்பு :)

Anonymous said...

எல்லாம் OPML தந்த துன்பம்.

Anonymous said...

ஏய்.....

ஆர் சொன்னது குருடரெண்டு.
ஓடிவந்து முதலாவதா பின்னூட்டம் போடத்தெரியிறவங்களைப் போய் இப்பிடிச் சொல்ல எப்பிடி ஐசே உமக்கு மனசு வருது?

said...

//Anonymous said...
எல்லாம் OPML தந்த துன்பம்.//

உதெல்லாம் பெரிய இடத்துச் சமாச்சாரங்கள். நமக்கேன் வம்பு