இரண்டு சக்திகளுக்கிடையில் நடந்த ஒரு பெரும் இழுபறிச்சண்டையின் வீடியோப்பதிவு. எமது பரபர பாப்பராசி நிருபர் பதிவு செய்த இச்சண்டைக் காட்சிகளின் முழு விபரம் விரைவில். இது ஒரு முன்னோட்டம் மட்டுமே.
என்ன நடந்தது? - பரபர வீடியோ -
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
Onnum piriyelaiyappa ?
ஒரு மண்ணும் விளங்கேல்ல. விளக்கமாச் சொல்லு குழவி
யோவ் கருமம் புடிச்சவனே, கொஞ்சமாச்சும் விளங்கராப்ல சொல்லித்தொல
விரைவில் உங்கள் தளம் இல்லாமலாக்கப்படும்.பூர்வாங்க வேலைகள் ஆரம்பமாகியள்ளது.
இது ஒரு முன்னோட்ட அறிவித்தல் மட்டுமே.
வலை இளவரசன்
//விரைவில் உங்கள் தளம் இல்லாமலாக்கப்படும்.பூர்வாங்க வேலைகள் ஆரம்பமாகியள்ளது.
இது ஒரு முன்னோட்ட அறிவித்தல் மட்டுமே.
வலை இளவரசன்//
வாப்பா இளவரசா.
எதை நான் கொண்டு வந்தேன். இது என்னதென்டு உரிமை கொண்டாட.
அதெல்லாம் சரி. நீவரும் வழியில் தடயங்களை விட்டு வந்திருக்கிறாயே. அவை எனக்கு உன்னை யாரென்று சொல்லாதா?
முழு வீடியோ இன்னும் வரல்லையா ?
//நீவரும் வழியில் தடயங்களை விட்டு வந்திருக்கிறாயே. அவை எனக்கு உன்னை யாரென்று சொல்லாதா?//
தடயங்களை விட்டு வருவதே எனது தனிச்சிறப்பு.:-)
இளவரசன்
அந்த ரிமோட் கண்ட்ரோல் யாரு?
Post a Comment