குலவும்போது குழவி, குட்டும்போது குளவி
என்ரை இடுகைக்கு அடுத்ததா தமிழ்மணத்திலை போட்டு உலுப்பியிருக்கிறியள். அநேகமா நான்தான் பொறுக்கப்போறன் எண்டு நினைக்கிறன் :-)
;)
கருத்துப்படம் நல்லாயிருக்கு.ஆனா உலுப்பிற கூட்டத்தில நீங்களும் வருவியள் போலகிடக்கே?
//என்ரை இடுகைக்கு அடுத்ததா தமிழ்மணத்திலை போட்டு உலுப்பியிருக்கிறியள். அநேகமா நான்தான் பொறுக்கப்போறன் எண்டு நினைக்கிறன் //எப்பவும் நீங்கள்தானே முன்னோடி :-))
இண்டைக்குத் தான் பார்த்தன். வாய்யா வா.. அது சரி மரத்தில எனக்கு ஒரு நிரந்தர இடம் இருக்கு. ஏறி வாரும். ஒண்டா உலுக்குவம்.
கானா பிரபா அண்ணை சிரிப்புக்கு ரசிப்புக்கு நன்றி.
கொண்டோடி அண்ணை ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லை என்டிறது படிச்ச ஆளாக்கும் நான்.:)
கொழுவி அண்ணை நீங்கள் எப்படி என்னை வாய்யா என்டலாம். நீங்க கூப்பிடாட்டியும் நான் வலைப்பதிவுலகுக்கு வர நீங்களும் ஒரு காரணம்தான்.
Post a Comment
8 comments:
என்ரை இடுகைக்கு அடுத்ததா தமிழ்மணத்திலை போட்டு உலுப்பியிருக்கிறியள். அநேகமா நான்தான் பொறுக்கப்போறன் எண்டு நினைக்கிறன் :-)
;)
கருத்துப்படம் நல்லாயிருக்கு.
ஆனா உலுப்பிற கூட்டத்தில நீங்களும் வருவியள் போலகிடக்கே?
//என்ரை இடுகைக்கு அடுத்ததா தமிழ்மணத்திலை போட்டு உலுப்பியிருக்கிறியள். அநேகமா நான்தான் பொறுக்கப்போறன் எண்டு நினைக்கிறன் //
எப்பவும் நீங்கள்தானே முன்னோடி :-))
இண்டைக்குத் தான் பார்த்தன். வாய்யா வா..
அது சரி மரத்தில எனக்கு ஒரு நிரந்தர இடம் இருக்கு. ஏறி வாரும். ஒண்டா உலுக்குவம்.