புலம்பெயர்ந்து வாழும் உங்களுக்கு இருக்கும் ஆவல், எங்களுக்கு இருக்காதா? . யாராவது அங்க என்ன நடந்தென்டு கொஞ்சம் சொல்லுங்கப்பா. மண்டைக்குத்து தாங்க முடியேல்ல.
Subscribe to:
Post Comments (Atom)
குலவும்போது குழவி, குட்டும்போது குளவி
புலம்பெயர்ந்து வாழும் உங்களுக்கு இருக்கும் ஆவல், எங்களுக்கு இருக்காதா? . யாராவது அங்க என்ன நடந்தென்டு கொஞ்சம் சொல்லுங்கப்பா. மண்டைக்குத்து தாங்க முடியேல்ல.
14 comments:
//தலித் மாநாட்டில் நடந்தது என்ன?
புலம்பெயர்ந்து வாழும் உங்களுக்கு இருக்கும் ஆவல், எங்களுக்கு இருக்காதா? . யாராவது அங்க என்ன நடந்தென்டு கொஞ்சம் சொல்லுங்கப்பா. மண்டைக்குத்து தாங்க முடியேல்ல.//
ரிப்பீட்டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய
ஒருவரை நல்லாய் மிரட்டி வெளியில் போய் ஒன்றும் பேசப்படாது அப்டீன்னு அனுப்பிச்சாங்களாம்.
பயத்தில் ஜன்னி என்று கேள்வி
//ஒருவரை நல்லாய் மிரட்டி வெளியில் போய் ஒன்றும் பேசப்படாது அப்டீன்னு அனுப்பிச்சாங்களாம்.
பயத்தில் ஜன்னி என்று கேள்வி//
ஓ அப்பிடியா? அந்தஆள் ஆரென்னு புரிஞ்சு போயிட்டு. ஜன்னி முத்தி என் தன்ரை படத்தை போட்டு, தேடிறதா போஸ்டர் ஒட்டியிருக்காருப்பா. ஆனா ஒன்னு. எவ்வளவு கொழப்பத்துலயும் அந்தாள் போஸ்டர் ஒட்டறத, நோட்டீசு கொடுக்கறத மறக்கேல்லப்பா
கூல்ல்ல் :)
//ஏபிசி said...
ஒருவரை நல்லாய் மிரட்டி வெளியில் போய் ஒன்றும் பேசப்படாது அப்டீன்னு அனுப்பிச்சாங்களாம்.
பயத்தில் ஜன்னி என்று கேள்வி//
இது தான் நக்கலா? நீ என்னப்பா புடுங்கிட்டு வந்துட்ட!
இப்படி கேள்வி கேக்குறதுக்கு ஒரு பதிவா?
புரட்சிக் கவிதைகள் படிக்கப்பட்டது.
புல்லரித்த்து. ஒருவரை ஒருவர் சொறிந்து கொண்டார்கள்.
ரஜினி
ஓய்....கொழுவில போட்டிருக்காங்கையா...போய் பாருங்க. நேரடி ஒலிபரபே போட்டிருக்காங்க.
உண்மையில் இது தலித்துகளின் மனாடு என்றால் இது பற்றிய பதிவுகள் ஏன் வரவில்லை, பதிவிடுபவரிடம் நேர்மையை எதிர் பார்க்கிறோம், அதாவது நடந்த உண்மைகளை மட்டும் பதிவிடவும்.
ஈழப்போராட்டம் பற்றி என்ன கொச்சை படுத்தப்பட்டது என்பதை நடந்தபடி பதிவிடவும். குறிப்பாக லண்டன் பஸீர் என்ற லண்டன் ஜிகாத் ஏஜண்ட் என்ன பேசினார் என்று இணைய நேர்மையுடன் பதிவிடவும்.
//ஓய்....கொழுவில போட்டிருக்காங்கையா...போய் பாருங்க. நேரடி ஒலிபரபே போட்டிருக்காங்க.//
அப்படி போடு!
//உண்மையில் இது தலித்துகளின் மனாடு என்றால் இது பற்றிய பதிவுகள் ஏன் வரவில்லை, பதிவிடுபவரிடம் நேர்மையை எதிர் பார்க்கிறோம், அதாவது நடந்த உண்மைகளை மட்டும் பதிவிடவும்.
ஈழப்போராட்டம் பற்றி என்ன கொச்சை படுத்தப்பட்டது என்பதை நடந்தபடி பதிவிடவும். குறிப்பாக லண்டன் பஸீர் என்ற லண்டன் ஜிகாத் ஏஜண்ட் என்ன பேசினார் என்று இணைய நேர்மையுடன் பதிவிடவும்.//
ஏன்யா! இந்த கேள்வியை ஏன் இங்கு வந்து கேட்கிறாய்? குழவியே அதைத் தானே கேட்டுக் கொண்டிருக்கிறார்!
ஏய்! குழவி!
உண்மையாலுமே கிண்று வெட்ட போய் பூதம் கிளம்பிவிட்டதய்யா.
தூ பதிவுக்கான லிங்க் நல்ல யோசனைதான் போங்க. ஏகப்பட்ட விசயம் இருக்கே. அத்தைனையும் உனக்கு ஆப்புதான் போ!
படுபாவிங்களா! நீங்க உருப்படவே மாட்டீங்க!
//Anonymous said...
ஏய்! குழவி!
உண்மையாலுமே கிண்று வெட்ட போய் பூதம் கிளம்பிவிட்டதய்யா.
தூ பதிவுக்கான லிங்க் நல்ல யோசனைதான் போங்க. ஏகப்பட்ட விசயம் இருக்கே. அத்தைனையும் உனக்கு ஆப்புதான் போ!//
இது ஆப்பு இல்லீங்க. இதுதான் போட்டு வாங்கிறது. வாங்கிட்டம்ல. வெயிட் அன் சீ
ரிப்பீட்டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய
//Anonymous said...
ரிப்பீட்டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய//
கஸ்டமடா சாமி. எதுக்கு ரிப்பீட்டோய்ய் இழுத்திருக்க
Post a Comment