உடன் பிறப்பே!
தமிழ் காத்த காவலர், எம் இனத்தின் தலைமகன், அருணாநிதி அய்யாவுக்கு விருது வழங்கும் திருவிழாவுக்கு அன்போடு அழைக்கிறோம். நிகழ்ச்சியில் பிரபல கவிஞர் கலந்து கொள்ளும் சிறப்புக் கவியரங்கம் இடம்பெறும்.
கவியரங்கில் கலந்து கொள்வோர்.
பேரரசு: பொன்முத்து
உரைஞர்: லாலி
தனிமொழி
மான்விழி
பாவி.ஜெய்
ஈழத்துக் கவிஞர்: தங்கராசு
நிகழ்ச்சியின் இறுதியில் தமிழக்காவலரைப் பாராட்டி தங்கக் கைத்தடி விருது வழங்கப்படும்.
விருதுக்கான காரணத்தை சொல்ல மறந்துட்டோம்.
ஈழத்தமிழ மக்கள் பிரச்சனையில் அதிக தீர்மானங்கள் எழுதியமைக்காக..
கலைஞருக்கு விருது வழங்கும் விழா
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக மானாட மயிலாட நிகழ்ச்சி அரங்கேறும்
எங்கள் லங்கா ரத்னாவை கண்டால் உங்களுக்கு ஆகாதா?
கலைஞருக்கு அவரோட சகபாடிக்கு கெடச்சதுபோல லங்காநக்கினாதான் வேணுமாம்.
கலைஞர் சோரம்போன மனிதன். சோனியாவிடம் தமிழன்மானததை அடகு வைத்துவிட்டார்.
அடுத்த தலைவர் என எதிர்பார்த்திருக்கும் ஸ்டாலின் என்றாவது வாய் திறந்தாரா?
கனிமொழி எங்கே?
இவர் எப்போது எங்களைக் காப்பாற்றப் போகின்றார்.
பதவிக்காக சோனியாவிடம் ஈழத்துக்கான வரலாற்று வாய்ப்பை விற்று பதவி பெற்று தன் முகத்தில் தானே கரி பூசி அவரது 84 ஆண்டுகால வாழ்வை அர்த்தமற்றதாக்கி ஒரு அற்ப மனிதனாக ஒதுங்கப் போகின்றார்.
" உண்டு களித்து ஈண்டு எமன் வாயிற் படுதல்
பன்றிக்கும் உண்டாம் அப்பலன்"
..திருமூலர்..
வேதனியில்....
ஒரு ஈழத் தமிழன்
Post a Comment