ஆழம் தெரியாமல் காலை விட்ட அமைச்சர்

ஆழம் தெரியாமல் காலைவிட்ட அமைச்சருக்கு, இந்த அடி போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா றேஞ்சில் விழுந்தது தருமஅடி.

6 comments:

Anonymous said...

Cinema pola irukke

said...

நல்ல நாய்க்கு ஒரு சூடு

said...

இவனெல்லாம் ஒரு அமைச்சர். இவன் பண்டாரனாயக்கா குடும்பத்தின் வேலைக்காரனாக இருந்தவன், இந்த நாய்க்கு தலையில் அடித்துப்பலனில்லை வாயில் அடிக்கவேண்டும், இவன் தான் ஒரு பிக்கு எம்பிக்கு ஆணுறுப்பில் தாக்கி அவரைப் பல நாட்கள் வைத்தியசாலையில் இருக்க வழிசெய்தவன்

said...

//Cinema pola irukke//

ஆமாங்க. தெலுங்கு சினிமா வில்லன் போலத்தான் படத்தில தெரியுறாரு.

said...

//ஆழம் தெரியாமல் காலை விட்ட அமைச்சர் //

அமைச்சர்----> இதுல ஏதும் உள்குத்து இருக்கா?

said...

//கானா பிரபா said...
நல்ல நாய்க்கு ஒரு சூடு//

அண்ணை உது நல்ல மாட்டுக்கென்டெல்லே வரவேணும். அது போக, உங்கட வீட்டில மேர்வின் அண்ணை என்டிறியள். இங்க நாயென்டிறியள். என்னத்தைச் சொல்ல.:)