எல்லாருக்கும் வணக்கம்.
நான் குழவி. கொழுவி என்று நீங்கள் வாசித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. குலவும் எல்லோர்க்கும் நான் குழவி(அதுதாங்க குழந்தை). ஆனால் யாராவது குட்டினால் கொட்டுவேன் குளவியாக. மற்றும்படி எப்போதும் நான் குழவிதானுங்க.
குலவ வந்திருக்கும் குழவி.
Labels: பொது
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
நீங்க நல்லவரா? கெட்டவரா?
அல்லது நல்லவனுக்கு (வளுக்கு) நல்லவனா?
வருக, வருக.
குழவி என்பது பெண் குழந்தை.
மதலைதான் ஆண் குழந்தை.
நீங்கள் ஆணாக இருக்கும் பட்சத்தில் உங்கள் பெயரில் பொருட் குற்றம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
குழவியாகவே குலவுங்கள். குளவியாக மாற வேண்டாம் - தேவை இருப்பினும்
வருக வருக நல்வரவு வாழ்த்துகள்
No Dondu..
Kuzhavi kuzhanthai than.. Pothuppal.. apdy than naama padichom
வரவேற்புக் கூறிய எல்லாருக்கும் நன்றி. குழவி என்பது பொதுப்பால்தானே?
Post a Comment