சிறிலங்கா விரு(ந்)து


இந்திய அரசின் இராணுவ உதவியில், வன்னியில் வெடிக்கும் குண்டுகள் கொன்று போடும் குழந்தைகளின் பிணங்களின் மேலே வல்லரசு சிந்தனையைக் கட்டியெழுப்பும் உங்கள் ஆட்சியாளர்கள் ருசிக்கும் உணவுகளிலெல்லாம் ஈழத்துக் குழந்தையொன்றின் இரத்தமும் சதையும் கொட்டிக்கிடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் இந்திய நண்பர்களே!